6.14.2005

நதி


Nathi`s more Photos

1.16.2005

Nathi dec2004

Nathi - Dec2004

Nathi - nov2004

7.23.2004

தகவலுக்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி. சிந்துநதிக்கு என் வாழ்த்துக்கள். சிந்து மிக அழகு! கண்டிப்பாக வாருங்கள் பேத்தியையும் அழைத்துக்கொண்டு...

# posted by Anbu. S : 7/21/2004 09:59:16 AM

############################

சிந்து,நதி ஆகா ஒரு கலாச்சாரப் பின்னணியில் உருவாகிறது உங்கள் குடும்பம்.வாழ்த்துக்கள் பேர்த்திபெற்ற உங்களுக்கும் மகனுக்கும்

# posted by ஈழநாதன் : 7/22/2004 02:29:30 PM

###########################

vathana Akka
Cannot see the pic??
Nirviya | 07.21.04 - 5:39 pm | #

###########################

வதனா அக்கா.
எனது வாழ்த்துக்களுடன், உங்கள் சந்தோஷத்தில் நானும் பங்குகொள்கிறேன்.
படம் பார்க்கமுடியவில்லை. வருத்தம் தான்.
karikaalan | Email | Homepage | 07.21.04 - 10:34 pm | #

###########################

வாழ்த்துக்கள்!!
Thangamani | Email | Homepage | 07.22.04 - 12:03 am | #

###########################

nalla peyar. nathi makizssiyaay sukamaay siRappaay vaLara vaazththukkaL.
Shreya | Email | Homepage | 07.22.04 - 3:40 am | #

###########################

பூ பூத்திருக்கு என்று சொன்னீங்கள். "நதி" அல்லவா ஊற்றெடுத்திருக்கிறது, அதுவும் தமிழின் தாகம் தீர்க்க. :) திலீபன் அண்ணாவுக்கும், அக்காவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள்.

ilaignan

############################

எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது


நானும் எனது கணவரும் எமது பேரக்குழந்தை நதியுடன்
Nathi born on 20.07.2004 at 12.30AM in Schwaebisch Hall, Germany