7.23.2004

எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது


நானும் எனது கணவரும் எமது பேரக்குழந்தை நதியுடன்
Nathi born on 20.07.2004 at 12.30AM in Schwaebisch Hall, Germany

4 Comments:

Anonymous Anonymous said...

Hats off to you! Nice name!! I am happy that you have chosen a wonderful Tamil Name. Long live tamil.
- Joseph Kulandai from Tamilnadu.

11:13 AM  
Blogger Chandravathanaa said...

ஜோசெப்
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

1:17 AM  
Anonymous Anonymous said...

சந்தோஷமான செய்தி. வாழ்த்துக்கள். திரைப்பாடல்கள் வலைப்பூவில் மேக்கொண்டு ஏதும் ஏறவில்லையே என்று நினைத்திருந்தேன். நதிதான் காரணமா :) !!!.

எளிய, அழகிய, மனதில் பதியக்கூடிய பெயர். (பாரதி கவிதை மாதிரி).

நதிக்கு எந்தன் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

-பாண்டியன், புதுக்கோட்டை.

11:18 AM  
Blogger Chandravathanaa said...

நன்றி பாண்டியன்

நதிக்கு 3வயதாகப் போகிறது.
எப்படியோ இப் பதிவு தமிழ்மணத்தின் முன் பக்கத்துக்கு வந்து சிலரது கவனத்தைக் கவர்ந்துள்ளது.

எதுவாயினும் உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

உங்களுக்கென வலைப்பதிவு இல்லையா?

பாடல்கள் விரைவில் வலையேற்றப் படும். நன்றி

9:53 PM  

Post a Comment

<< Home